<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Friday, March 18, 2005

புதியதோர் உலகம் இங்கே www.worldchanging.com

"மனிதர் நோக
மனிதர் பார்க்கும்
வழக்கமினியுண்டோ?" - பாரதி

"நம்முடைய சுற்றுபுறத்தை, நாமேதான் உருவாக்கியிருக்கின்றோம். புறத்தே தோன்றுவதெல்லாம், அகத்திலிருந்து கிளம்பியதே அன்றி வேறில்லை, நாம் எப்படியோ, அப்படித்தான் இருக்கும் அகிலமும்." - காந்தி

சில வேளைகளில், எம்முள் வறுமை கண்டு, கொடுமை கண்டு நெஞ்சம் வறண்டு போகும். போர் ஆயுதங்களையும், ஆய்த்தங்களையும் நுட்பமாக செய்யும் அளவுக்கு நாம் ஏன் வாழ்வு ஆயுதங்களை செய்வதில்லை? தெரியவில்லை. ஆயினும், ஒரு மொன மாற்றம் நடப்பதாகவே உணர்கின்றேன். அம்மாற்றத்தின் ஒரு வெளிப்பாடே www.worldchanging.com. இன்னொரு உலகம் முடியும் என்ற கோட்பாட்டின் வழியே, இன்னொரு உலகம் இங்கே என்ற வெளிப்பாட்டுடன், பற்பல மனிதர்கள், பல வித நல்ல உதாரணங்கள், பல சுட்டிகள், நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள்ளேன்: www.worldchanging.com.

0கருத்துக்கள்

Post a Comment

<< Home