<-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->

Monday, May 22, 2006

சீர்திருத்த செயலாக்கம்

ஆங்கிலத்தில் affirmative action என்ற செயற்பாட்டை தமிழில் சீர்திருத்த செயலாக்கம் எனலாம். பரிவுச் செயலாக்கம் என்றும் சிலர் தமிழில் குறிப்பிடுவர். எச் சொல் பொருத்தமானது என்று ஒரு பொது இணக்கம் இன்னும் இல்லை.

சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை?


சீர்திருத்த செயலாக்கம் ஏன் தேவை என்பது நோக்கி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றுள் சில பின்வருவன:

  • சமூகத்தில் சம சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சீர்சிருத்த செயலாக்கம் தேவையாகின்றது.

  • தலித்துக்களுக்கும் அல்லது தாழ்த்தப்படோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஈடாக சீர்திருத்த செயலாக்கம் அமைகின்றது.

  • இயற்கையாகவே சமூக கட்டமைப்புகள் சில சாதிக்களுக்கு சார்பாகவும், சில சாதிக்களை பாதிக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டமைப்பை உடைக்க அல்லது மீற சீர்திருத்த செயலாக்கம் தேவையாகின்றது.



    Affirmative action என்பதற்கு சீர்திருத்த செயலக்கம் என்ற சொற்தொடர் பொருத்தமாக அமைகின்றதா?
    வேறு என்ன காரணங்களுக்காக சீர்திருத்த செயலாக்கம் தேவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?


    தமிழ் விக்கிபீடியா - சீர்திருத்த செயலாக்கம்
  • 2கருத்துக்கள்

    At 1:55 AM, Blogger Unknown said...

    I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

     
    At 10:26 AM, Blogger ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

    Hi that's good. keep it up.
    tamilsiththan

     

    Post a Comment

    << Home