முதல் பதிவு: ஏன் இந்த எனக்குள் ஒர் உலகம்?
எம் ஒவொருவருக்குள்ளும், இப்படித்தான் உலகம் என்ற பார்வை இருக்கும். அப்பார்வை மாறிக்கொண்டிருந்தாலும், அடிப்படை புரிதல்கள் சில இருக்கும். அப்படிப்பட்ட புரிதல்கள் கொண்டே நம் வாழ்வை நாம் வடிமைக்கின்றோம். அந்த புரிதல்களின் வெளிபாடுகளே எம் குணங்கள், கோட்பாடுகள், செயல்கள். அப்புரிதல்களை நாம் அலசி பார்ப்பது அரிது. அது முடியுமா என்பதும் கேள்வியே. பொதுவாக அப்படிப்பட்ட பார்வைகளை என் குறிப்புக்களில் அடக்குவதே வழக்கம். ஆயினும், சில புரிதல்களை உங்களிடம் பகிர்ந்து, என் பார்வையை விரிவாக்க முனைகின்றேன். அதற்க்கே, எனக்குள் உலகம் என்ற புதிய எற்பாடு.
1கருத்துக்கள்
working
Post a Comment
<< Home